Wednesday, October 5, 2011

நீயுட்டனின் தலையில் விழுந்த போது புவி ஈர்ப்பு 
உனது சிந்தையில் எழுந்த போது மக்கள் ஈர்ப்பு
எமனுக்கு உன்மீது என்ன ஈர்ப்போ - முடிதுவ்விட்டான்
துரிதமாக உனது தீர்ப்பு 


Live long after Mr.Jobs