Sunday, May 16, 2010
Wednesday, May 12, 2010
தமிழின் இனிமை
தனிமை தந்த திந்த இனிமை
அலையென எழுந்தது என் புலமை
ஆறென பாய்ந்தது எழுது மை
இந்த தமிழ் தான் எத்துனை இனிமை
அலையென எழுந்தது என் புலமை
ஆறென பாய்ந்தது எழுது மை
இந்த தமிழ் தான் எத்துனை இனிமை
சினிமா காதல்
நீ காதலனாய் மாறு
அவள் அழகி ஆவாள்
அவள் அண்ணன் வில்லன் ஆவான்
அவள் தந்தை பொல்லாதவன் ஆவான்
அவளது பார்வை ஒன்றே போதுமென தோன்றும்
அவள் கண்களில் மின்னலையே பார்ப்பாய்
ஆனால் அவளது சினேகிதியை மாத்திரம் பார்கதே
பிறகு இவை அனைத்தும் மறுபடியும் நடக்கும்.
அவள் அழகி ஆவாள்
அவள் அண்ணன் வில்லன் ஆவான்
அவள் தந்தை பொல்லாதவன் ஆவான்
அவளது பார்வை ஒன்றே போதுமென தோன்றும்
அவள் கண்களில் மின்னலையே பார்ப்பாய்
ஆனால் அவளது சினேகிதியை மாத்திரம் பார்கதே
பிறகு இவை அனைத்தும் மறுபடியும் நடக்கும்.
Thursday, April 15, 2010
Mugathai Kaatu
முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
எனக்கு காதல் தந்தாள் அவளே
தன் முகத்தை காட்ட மறுக்கிறாளே !
மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன்
எனக்கு காதல் தந்தாள் அவளே
தன் முகத்தை காட்ட மறுக்கிறாளே !
My First Pidhatral
அவளை முதன்முதலாக பார்த்தேன் என் மனதை காணவில்லை,
பிறகு அவளை தேடியும் அவள் காணவில்லை,
அவளை காணவில்லை;
இப்பொழுது எப்படி தேடியும் என் உயிரை காணவில்லை.
பிறகு அவளை தேடியும் அவள் காணவில்லை,
அவளை காணவில்லை;
இப்பொழுது எப்படி தேடியும் என் உயிரை காணவில்லை.
Subscribe to:
Posts (Atom)