Monday, June 25, 2012

சொல்லி விட்டனர் தீர்ப்பு
என் கூற்று தப்பு
இருக்கிறதா எனக்கு துப்பு
ஆம் என்பதென் கனிப்பு
மனிதர்கள் எண்ணே படைப்பு