Wednesday, June 8, 2011

உண்மை சொல் நண்பா

பூரண மாணவனே என் சிவனே
யாதும் ஆனவனே என் நண்பனே
தீரன் ஆனவனே என் தோழனே
வீரம் கொள்வாய் உண்மை சொல்வாய்
என் பூரணா 

1 comment: