இது வைரமுத்து வின் கவிதை
உன்னோடு நான் இருந்த ஒவ்வரு மணித் துளியும்
மறக்காது கண்மணியே
தொநூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி
பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும்
முத்கங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்
உன்னோடு நான் இருந்த ஒவ்வரு மணித் துளியும்
மறக்காது கண்மணியே
எது ஞாயம் எது பாவம்
இருவருக்கும் தோன்ற வில்லை
அது இரவா அது பகலா
அது பற்றி அறிய வில்லை
யார் தொடங்க யார் முடிக்க
ஒரு வழியும் தோன்ற வில்லை
இருவருமே தொடங்கி விட்டோம்
இது வரைக்கும் கேள்வி இல்லை
அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணிந்தாய்
ஆடை கலைந்தேன் வெக்கத்தை நீ அணிந்தாய்
கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

No comments:
Post a Comment