Sunday, July 15, 2012

இது டூயட் படத்து கவிதை

சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால் - காதல்
யுத்தத்தினால் எனது இரத்ததினால் - கவிதை
எழுதி வைத்தேன் தோழி - இரு
கண்ணிருந்தால் வாசித்து போடி

கண்பார்த்ததும் கிண்டைக்கால் பார்த்ததும் - உன்னை
பென்பார்த்ததும் தள்ளிப்பின் பார்த்ததும் - சுட்டாலும்
மறக்காது நெஞ்சம் முற்றும் - சொன்னது
இல்லை தமிழுக்குப் பஞ்சம்

கண்டிப்பதால்  என்னை நிந்திப்பதால் - நெஞ்சை 
தண்டிப்பதால் தலையை துண்டிப்பதால் - தீராது 
என் காதல் என்பேன் - நீ 
தீ அல்லிதின்னச்சொல் தின்பேன் 


உண்டென்று சொல் இல்லை - நில் 
என்று கொல் என்னை- வா 
என்று சொல் இல்லை - போ 
என்று கொல் - இம் என்றால் 
உள்ளதடி சொர்க்கம் நீ  - இல்லை
என்றால் இடுகாடு பக்கம்



No comments:

Post a Comment